Go to full page →

கிறிஸ்துவின் முதலாம் வருகையில் LST 56

பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசஈகளில் கடைசி தீர்க்க தரிசி மல்கியா. அதற்கு பின் நான்கு நூறாண்டுகளில் உள்ள தீர்க்க தரிசன வரத்தின் வெளிப்படுத்தல்களை குறித்து சரித்திர ஏடுகளில் ஒன்றும் சொல்லப்படவில்லை. அனால் மேசியாவுக்கு வழியை ஆயதப்படுதுவதற்கு தீர்க்க தரிசிகள் அனுப்பப்பட்டார்கள். யோவான் ஸ்நானகனுடைய தாகப்பன் சஹாரிய “பிசுத்த ஆவியினால் நிரப்ப பட்டு தீர்க்க தரிசனமாக” சொன்னான். லூக் 1:67. “நீதியும் தேவ பக்தியும் உள்ளவனும் இஸ்ரவேலும் ஆறுதல் வர காத்திருந்தவனும் ஆனா ” சிமியான் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்தில் வந்து இயேசுவை குறித்து, அவர் ” புற ஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளியாகவும் உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்” இருப்பார் என்றும் முன்னுரைத்தார். தீர்க்க தரிசியாகிய அன்னல் “எருசுலமேலே மீட்பு உண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக் குரியது பேசினாள்” லூக் 2:23; 32, 38. எந்த யுகத்திலும் யோவான் ச்னாகனை விட பெரிய தீர்க்க தரிசி இருந்ததில்லை. அவன் “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” யின் வருகையை இஸ்ரவேலுக்கு கூறி அறிவிக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டான். யோவா.1:29. LST 56.4