Go to full page →

சோதனையுமில்லை பாவமுமில்லை கச 217

நன்மை தீமை அறியத்தக்க எந்த ஒரு மரமும், சோதிக்கப்படுவதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்காது. சோதனைக்காரன் அங்கு இல்லை. தீமை செய்வதற்கான சாத்தியக்கூறும் இல்லை. — Ed 302 (1903). கச 217.6

தூதர்களிடமிருந்தும் மீட்கப்பட்ட பரிசுத்தவான்களிடமிருந்தும், வெற்றியின் ஆரவார முழக்கத்தை நான் கேட்டேன். அது பதினாயிரமான கீதவாத்தியங்கள் இசைத்ததுபோன்று தொனித்தது. ஏனெனில் மற்ற உலகின் மக்கள், சாத்தானுடைய பிரசன்னத்தினின்றும் சோதனைகளினின்றும் விடுதலை செய்யப்பட்டார்கள். இனி மீட்கப்பட்ட பரிசுத்தவாங்கள், ஒருபோதும் அவனால் சோதிக்கப்படவும் தொல்லைகளை அனுபவிக்கவும்மாட்டார்கள். — SR 416 (1858). கச 217.7