புத்தகத்தின் பக்கம் 741 முதல், பக்கம் 752வரை, பொருள் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள கருத்துகள் சம்பந்தமான சொற்களை இப்பகுதியில் அகரவரிசை1அகர வரிசை : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள, ழ, ற, ன யில் காணலாம். தீஇவ 10.2
இந்த வரிசையில் புத்தகத்தின் வருகிற நபர்களின் பெயர் களும் செயல்களும் அகரவரிசையில் இருப்பதால் அதைக் கண்டு பிடிப்பது எளிதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கோரேஸ்பற்றிப் படிக்க விரும்பினால், பொருள் அட்டவணையில் கோரேஸ் எனும் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கோரேஸ், 520, 511, 556, 557 தீஇவ 10.3
எருசலேமை திரும்ப எடுத்துக் கட்டுவதற்கான கோரேசின் கட்டளை, 557, 558 தீஇவ 10.4
இதில் போடப்பட்டு இருக்கிற பக்கங்களில் கோரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். தீஇவ 10.5