Go to full page →

பூரணமான அமைப்பிற்கான பாடங்கள் TamChS 102

இஸ்ரவேல் புத்திரருடைய நன்மைக்காக மோசேயின் நாட்களில் பூரண ஒழுங்கமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒழுங்கு, ஒழுங்கமைப்பு குறித்த பாடங்களை அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். 21T; 653 TamChS 102.1