Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பாதுகாப்பு நிச்சயம்

    தனது வெறுமையை யுணர்ந்து இரட்சகரின் புண்ணியங்களே தஞ்சமென்று சார்ந்திருக்கும் ஆத்துமாவை விட அதிக நிர்ப்பாக்கியமுள்ளதாய்க் ணப்படுவதொன்றுமில்லை என்கிலும் மெய்யாய் அதை விட வெல்லமுடியாத அரணிப்பானதும் ஒன்றுமில்லை .அப்படிப்பட்டவன் மேற்கொள்ளப்பட்டு போக விட்டு விடுகிறதை விட, தேவன் அவனுக்கு உதவி புரியுமாறு உன்னதத்தின் ஒவ்வொரு தூதரையும் அனுப்புவார்.- 7T.17LST 123.1