Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    1844-ம் ஆண்டின் இயக்கத்தைப்போல

    1844-ம் ஆண்டின் இயக்கத்திலே ஜனங்களை எழுப்பின அதே மாபெரும் வல்லமை மீண்டுமாக வெளிப்படுத்தப்படும். மூன்றாம் தூதனின் தூது இரகசிய குரலில் அல்ல, ஒரு உரத்த தொனியுடன் முன் செல்லும். — 5T 252 (1885).கச 146.8

    நடுராத்திரியின் சத்தத்தையும் மிஞ்சும் விதத்தில், இந்தத் தூது ஆற்றலுடனும் வல்லமையுடனும் முடிவடையும் என்பதை நான் கண்டேன். — EW 278 (1858).கச 146.9