Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய திருச்சபையின் விசேஷித்த அதிகாரம்

    தேவன் தமது சபைக்கு, விசஷித்த அதிகாரத்தையும் வல்லமையையும் அளித்திருக்கின்றார். அதை அவமதிப்பதாலும் அலட்சியம் செய்வதாலும் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை. அப்படிச் செய்யும்போது அவன் தேவனுடைய சத்தத்தை அலட்சியம் செய்கின்றான். - 3T 417 (1875).கச 33.4

    வானத்தின் கீழே மிக உயர்ந்த வல்லமையை, தேவன் தமது திருச்சபைக்கு அளித்திருக்கின்றார். சபையில் அறிவுத்திறனுள்ள அவரது ஒருங்கிணைக்கப்பட்ட மக்களில் வெளிப்படுகின்ற தேவனுடைய சத்தமே மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். - 3T 451 (1875).கச 33.5