Go to full page →

தன்னை தான் உயர்த்தும் பயம் LST 63

என் ஊழிய அழைப்புக்கு கீழ்படிந்து, ஜனந்களுக்கென்று உன்னதமானவர் எனக்கு அருளின தரிசனங்களினாலும் வெளிப்படுதினல்களினாலும் எண்ணை விசெஷித்தவள் என்று சொல்லி கொண்டு போவேனாகில், நான் பெருமை பாராட்டும் பாவாதுக்கிணங்கி, நியயப்படியாபுள்ள என் அந்தஸ்துக்கு மேலாக என்னை உயர்த்தி அவ்விதமாய் தேவன் என்னை வெறுக்கவும் நான் என் சொந்த ஆத்துமாவை இழக்கவுமாகமோஎன்னும் ஒரு பெரும் பயம் எண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. அத்தகைய சில காரியங்களை நான் அறிந்திருந்தபடியினால் அக்கொடிய சோதனைபின் இன்றி தப்பிக் கொள்ள அவ்வளவாய் ஆசித்தேன். LST 63.1

கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினதை நான் மற்றவர்களுக்குப் போய் அறிவிக்க வேண்டுமாயின் மித மிஞ்சி என்னை உயர்த்தாதிருக்க நான் காக்கப்படா வேண்டுமென்று இப்பொழுது நான் வேண்டிக் கொண்டேன். தூதன் சொன்னதாவது: “உன் ஜெபங்கள் கேட்கப் பட்டு பதில் அளிக்கப்படும். இத்தீமை உன்னை பயப்படுத்தினால் உன்னை அதினின்று இரட்சிபதற்கு தேவ கரம் நீட்டப்படும். உபதிரவதினால் அவர் உன்னை தம்மண்டை இழுத்து உன் மனத்தாழ்மையை காத்துக்கொள்வார். தூதை அறிவிப்பதில் உண்மையாயிரு. முடிவு பரியந்தம் நிலை நில்., அப்பொழுது நீ அந்த ஜீவ விருட்சத்தின் கனியை புசிப்பாய்., அந்த ஜீவ தண்ணீரைக் குடிப்பாய்.” LST 63.2

நான் மறுபடியும் அறிவடைந்து கர்த்தர் எனக்கு கற்பிக்கும் யாவற்றையும் செயவாதற்கு நான் ஆயதமாயிருப்பதாய் எண்ணை அவருக்கு ஒப்படைத்தேன். LST 63.3