Go to full page →

உபத்திரவப்படுத்துகிற மும்முனை ஐக்கியம் TamChS 210

ஆத்துமா அழிவில்லாதது, ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தமானது என்கிற இந்த இரண்டு மாபெரும் தவறுகள்மூலமாகமக்களை சாத் தான் தன் வஞ்சகங்களின்கீழ் கொண்டுவருவான். முதலாவதாகக் கூறப்படுவது ஆவிமார்க்கத்திற்கு அஸ்திவாரமிடும்; அதேவேளையில், பிந்தினது ரோமோடு ஓர் அனுதாபப்பிணைப்பை உண்டாக்குகிறது. ஆவிமார்க்கத்தின் கரத்தைப்பற்றிக்கொள்ள கடல் தாண்டி தங்கள் கைகளை நீட்டுவதில் அமெரிக்காவின் புரொட்டஸ்டண்டுகள் தாம் முதலாவதாக இருப்பார்கள்; ரோம வல்லமையோடு கை கோர்க்க நீண்டதூரம் கடந்து செல்வார்கள்; இந்த மும்முனை ஐக்கியத்தின் செல்வாக்கால் மனச்சாட்சி சுதந்திரங்களை காலின்கீழ் போட்டு மிதிப்பதில் ரோமின் காலடிகளை இந்த நாடு பின்தொடரும். 1GC, 588 TamChS 210.3