ஒருவரிடம் பொறுப்புகளை நம்பி ஒப்படைக்கும்போது, அவர் பேச்சில் வல்லவரா, செல்வந்தரா என்று கேள்வி கேட்கக் கூடாது; மாறாக, அவர் நேர்மையானவரா, உண்மையானவரா, கடின உழைப்பாளியா என்று கேட்கவேண்டும்; ஏனென்றால் அவருடைய சாதனைகள் என்னவாக இருந்தாலும், இந்தத் தகுதிகள் இல்லாவிட்டால், நம்பிக்கையான எந்தப் பதவிக்கும் அவர் முற்றிலும் தகுதியற்றவராக இருப்பார். 29T, 413 TamChS 316.1