Go to full page →

27—சேவையின் பிரதிபலன் TamChS 347

விலையேறப்பெற்றது TamChS 347

தேவனைச் சேவிப்பது வீணான காரியமல்ல. அவருடைய சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்ற பிரதிபலன் காத்திருக்கிறது. 14T; 107 TamChS 347.1

அவருடைய ஊழியத்திற்காகச் செய்யடப்பட்ட ஒவ்வொரு தியாகத்திற்கும் அவருடைய ‘கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தின்படி’ பதில்கொடுக்கப்படும். 2 DA, 249 TamChS 347.2

இந்த உலகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து வேலைசெய்வதற்கான பிரதிபலன் என்ன தெரியுமா? இனிவரும் உலகில் அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்கு நமக்குக் கிடைக்கப்போகிற மாபெரும் உரிமையும் மிகப்பெரிய சிலாக்கியமும்தான் அந்தப் பிரதி பலன். 3COL, 361 TamChS 347.3