Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    27—சேவையின் பிரதிபலன்

    விலையேறப்பெற்றது

    தேவனைச் சேவிப்பது வீணான காரியமல்ல. அவருடைய சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்ற பிரதிபலன் காத்திருக்கிறது. 14T; 107TamChS 347.1

    அவருடைய ஊழியத்திற்காகச் செய்யடப்பட்ட ஒவ்வொரு தியாகத்திற்கும் அவருடைய ‘கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தின்படி’ பதில்கொடுக்கப்படும். 2 DA, 249TamChS 347.2

    இந்த உலகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து வேலைசெய்வதற்கான பிரதிபலன் என்ன தெரியுமா? இனிவரும் உலகில் அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்கு நமக்குக் கிடைக்கப்போகிற மாபெரும் உரிமையும் மிகப்பெரிய சிலாக்கியமும்தான் அந்தப் பிரதி பலன். 3COL, 361TamChS 347.3