Go to full page →

வாழ்க்கைப் பணிகள் TamChS 48

வாலிபர்களின் பயன்மிக்க முயற்சிகளுக்கான வாய்ப்பாக அமையும்பல வாழ்க்கைப்பணிகள் உள்ளன. வாலிபர்களை ஒருங் கிணைத்துசெவிலியர்களாக, சுவிசேஷ ஊழியர்களாக,வேதாகமப் போதகர்களாக, பிரச்சாரகர்களாக, ஊழியர்களாக, மருத்துவச் சுவிசேஷகர்களாக முழுப்பயற்சியளிக்க வேண்டும். 3CT, p 546 TamChS 48.2

வாலிபர்களுக்கு உதவ வாலிபர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்; அவ்வாறு உதவும்போது, பெரிய அளவில் ஊழியம் செய்கிற அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களாக அவர்களைத் தகுதிப் படுத்துகிற அனுபவத்தை வாலிபர்கள் பெறமுடியும். 46T, p 115 TamChS 48.3

வாலிபர்களான ஆண்களையும் பெண்களையும் தங்களுடைய சுற்றுப்புறத்திலும் பிற இடங்களிலும் ஊழியஞ்செய்யப் பயிற்றுவிக்கவேண்டும். இக்காலத்தில் செய்யவேண்டிய பணிகுறித்து தெளிவாக அறிந்திருக்க, தங்கள் சிந்தைகளையும் மனதையும் அவர்கள் ஈடுபடுத்தவேண்டும். தங்களுக்கு எதைச் செய்யமுடியுமோ அதைச் செய்ய, தங்களைத் தகுதிப்படுத்தவேண்டும். 16T, pp 118,119 TamChS 48.4