Go to full page →

W.C. உவைட்டின் கருத்து கச 39

இன்னொரு திருச்சபை உருவாகுமளவுக்கு, இந்த ஸ்தாபனத்தை முற்றிலுமாக மருளவிழுந்துவிட தேவன் அனுமதிக்கமாட்டார் என்ற, அம்மையாரின் (எலன் உவைட்) உண்மையான உபதேசத்தையும், மீதமான திருச்சபையின் அனுபவத்தையும், அவர் எவ்வளவு உயர்வாக மதிப்பிட்டிருந்தார் என்பதையும் நான் திருமதி. லிடா ஸ்காட்டிடம் கூறினேன். W.C White to E. E. Andross, May 23, 1915, White Estate Correspondence File. கச 39.4