Go to full page →

மருத்துவ விரிவாக்கத் திட்டம் TamChS 181

புதிதாக நிறுவப்பட்டுள்ள ஊழியங்களுக்கு உதவும்படி அவரோடு ஒத்துழைப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நம் சுகாதார மையங்களுக்கு ஆண்டவர் கொடுப்பார். ஒவ்வொரு புதிய நிறுவனமும் மூன்றாம் தூதனுடைய தூதை அறிவிக்கிற மாபெரும் பணிக்கு உதவுவதற்கான ஒரு துணைநிறுவனமாகக் கருதப்படவேண்டும். ஜீவன் பொதிந்த, கண்ணுக்குத் தெரி \யாத ஒரு கையால் உருட்டப்பட்டு பெரிதாகிற ஒரு கல்லைப்போன்று ஒரு பணியைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை நம் சுகாதார மையங்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். இந்த ஆன்மிகக்கல் உருட்டப்படுவதாக. 57T, 59 TamChS 181.5