Go to full page →

சந்தாதாரர்களைச் சேருங்கள் TamChS 199

நம் பத்திரிக்கைகளுக்கு சந்தாதாரர் சேர்ப்பதற்கு சகோதரிகள் முழுவதும் பிரயாசப்படலாம். அதன்மூலம் அநேகரின் இருதயங்களில் வெளிச்சத்தைக் கொண்டுவரலாம். 3RH, June 10, 1880 TamChS 199.2

சத்தியத்தைப்பரப்புவதற்கு இப்போது நமக்கு அதிகவசதிகள் உள்ளன; ஆனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிலாக்கியங்களை நம் மக்கள் பயன்படுத்துவதில்லை. ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக தங்களுடைய திறமைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு திருச்சபையிலும் உள்ளவர்கள் காண்பதுமில்லை; உணர்வதுமில்லை. நம்முடைய சுகாதாரப்பத்திரிக்கைகள் உட்பட நம்முடைய பத்திரிக்கைகளுக்கு சந்தாதாரர் சேர்க்கவேண்டும்; நம்முடைய புத்தகங்களையும் பிரதிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்; இந்தக் கடமையை அநேகர் உணர்வதில்லை. 44T 391 TamChS 199.3