Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சந்தாதாரர்களைச் சேருங்கள்

    நம் பத்திரிக்கைகளுக்கு சந்தாதாரர் சேர்ப்பதற்கு சகோதரிகள் முழுவதும் பிரயாசப்படலாம். அதன்மூலம் அநேகரின் இருதயங்களில் வெளிச்சத்தைக் கொண்டுவரலாம். 3RH, June 10, 1880TamChS 199.2

    சத்தியத்தைப்பரப்புவதற்கு இப்போது நமக்கு அதிகவசதிகள் உள்ளன; ஆனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிலாக்கியங்களை நம் மக்கள் பயன்படுத்துவதில்லை. ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக தங்களுடைய திறமைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு திருச்சபையிலும் உள்ளவர்கள் காண்பதுமில்லை; உணர்வதுமில்லை. நம்முடைய சுகாதாரப்பத்திரிக்கைகள் உட்பட நம்முடைய பத்திரிக்கைகளுக்கு சந்தாதாரர் சேர்க்கவேண்டும்; நம்முடைய புத்தகங்களையும் பிரதிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும்; இந்தக் கடமையை அநேகர் உணர்வதில்லை. 44T 391TamChS 199.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents