Go to full page →

சேமிப்பு அறைகளை ஏற்படுத்துங்கள் TamChS 203

முக்கியமான ஒவ்வோர் இடத்திலும் வெளியீடுகளைச் சேமித்துவைக்கும் அறைகள் இருக்கவேண்டும். சத்தியத்தின்மேல் மெய்யான வாஞ்சையை வெளிப்படுத்துகிற யாராவது ஒருவர், அந்தப்புத்தகங்களை வாசிக்கிறவர்களுக்கு அவை கிடைக்கும்படி செய்யவேண்டும். 11T, 473 TamChS 203.1