Go to full page →

பாரஞ்சுமக்கிறவர்கள் தளர்ந்துவருகிறார்கள் TamChS 64

தங்களால் சுமக்கமுடிகிற பாரத்தை சிலர் சுமக்காததாலும், செய்ய முடிந்ததைச் செய்யாததாலும், அதைச் செய்கிற ஒரு சிலருக்கு அது மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. அதிகமான வேலை செய்யவேண்டியிருப்பதைக்கண்டு, தங்கள் பெலத்திற்கும் மிஞ்சிச் செயல்படுகிறார்கள்; அதனால் வேகமாகவே களைத்துப் போகிறார்கள். 32T, p 645 TamChS 64.2