Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பாரஞ்சுமக்கிறவர்கள் தளர்ந்துவருகிறார்கள்

    தங்களால் சுமக்கமுடிகிற பாரத்தை சிலர் சுமக்காததாலும், செய்ய முடிந்ததைச் செய்யாததாலும், அதைச் செய்கிற ஒரு சிலருக்கு அது மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. அதிகமான வேலை செய்யவேண்டியிருப்பதைக்கண்டு, தங்கள் பெலத்திற்கும் மிஞ்சிச் செயல்படுகிறார்கள்; அதனால் வேகமாகவே களைத்துப் போகிறார்கள். 32T, p 645TamChS 64.2