Go to full page →

பெலம் TamChS 354

வேலைசெய்யாமலே இருந்துவிடும் பெலவான் ஒருவன் பெலவீனன் ஆகிவிடுவான். மற்றவர்களுடைய பாரத்தைச் சுமக்காமல் இருந்துவிடுகிற சபையோ நபரோ, தங்களுக்குள்ளேயே முடங்குகிறார்கள்; சீக்கிரத்திலேயே ஆவிக்குரிய பெலவீனத்திற்கு ஆளாவார்கள். வேலைதான் பெலவானை பெலவானாக வைத்திருக்கிறது. ஆவிக்குரிய பிரயாசமும் கடின உழைப்பும் பாரம் சுமத்தலும்தான் கிறிஸ்துவின் சபைக்கு பெலனைக் கொடுக்கும். 12T, 22 TamChS 354.1