Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பெலம்

    வேலைசெய்யாமலே இருந்துவிடும் பெலவான் ஒருவன் பெலவீனன் ஆகிவிடுவான். மற்றவர்களுடைய பாரத்தைச் சுமக்காமல் இருந்துவிடுகிற சபையோ நபரோ, தங்களுக்குள்ளேயே முடங்குகிறார்கள்; சீக்கிரத்திலேயே ஆவிக்குரிய பெலவீனத்திற்கு ஆளாவார்கள். வேலைதான் பெலவானை பெலவானாக வைத்திருக்கிறது. ஆவிக்குரிய பிரயாசமும் கடின உழைப்பும் பாரம் சுமத்தலும்தான் கிறிஸ்துவின் சபைக்கு பெலனைக் கொடுக்கும். 12T, 22TamChS 354.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents