Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சமையல் பள்ளிகள்

    மருத்துவ நற்செய்திப்பணி நடைபெறுகிற இடங்களிலெல்லாம் சமையல் வகுப்புகளையும் நடத்த ஊக்குவிக்கும்படி நான் அறிவுறுத்தப்பட்டேன். மக்களை சீர்திருத்தத்திற்குத் வழிநடத்துகிற ஒவ்வொரு தூண்டுதலையும் அவர்களுக்குமுன் வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு அதிகமான வெளிச்சம் அவர்கள்மேல் பிரகாசிக்கட்டும். சமையலில் தங்களால் முடிந்த அனைத்து மேம்பாட்டையும் செய்யுமாறு சொல்லுங்கள். தாங்கள் கற்றதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுமாறும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். 3GW, 362,363TamChS 183.2

    சமையல் பள்ளிகளை நடத்தவேண்டும். ஆரோக்கியமான உணவுகளைச் சமைக்கும் விதம் பற்றி மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டியதின் அவசியத்தைக் காட்டவேண்டும்.பட்டினி உணவுப் பழக்கத்தை நாம் ஒருபோதும் பரிந்துரைக்கக்கூடாது. தேநீரும் காபியும் மாம்ச உணவுவும் இல்லாமலேயே ஆரோக்கியமும் சத்து மிக்கதுமான உணவுகளைச் சாப்பிடுவது சாத்தியம்தான். ஆரோக்கியமும் ருசியும் நிறைந்த உணவுகளைச் சமைக்கும் விதம்பற்றி மக்களுக்குக்கற்றுக்கொடுக்கிற பணியானது மிகமுக்கிய பணியாகும். 49T, 112TamChS 183.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents