Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கொடுக்க வசதியுள்ளவரிடம் உதவிகேட்டல்

    ஜெபவீரர்கள் செயல் வீரர்களாக இருக்கவேண்டும். ஆயத்தமும் விருப்பமும் உள்ளவர்கள் ஊழியம் செய்வதற்கான வழிகளையும் வசதிகளையும் காண்பார்கள். நிச்சயமற்ற நிலைகளைச் சார்ந்து நெகேமியா இருக்கவில்லை. தன்னிடம் இல்லாத வசதிகளை கொடுக்க வசதியுள்ளவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண் டான். 3SW, March 15, 1904 TamChS 225.2