Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அணிவகுப்பு உத்தரவுகள்

    ஒருசமயம், கிறிஸ்துவை அறியாதோர் மத்தியில் நற்செய்தி முயற்சிக்கான வெற்றி வாய்ப்பு குறித்து விசுவாசிகள் சிலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வெல்லிங்டன் பிரபு அங்கிருந்தார். முயற்சித்தால், முயற்சிக்கேற்ற பலன் கிடைக்குமா கிடைக்காதா என்று பிரபுவிடம் கேட்டார்கள். முன்னாள் வீரரான அவர் பின்வருமாறு சொன்னார்: ‘மதிப்பிற்குரியவர்களே, உங்களுக்கான உத்தரவு என்ன? வெற்றியைப்பற்றி விவாதிக்கும்படி அவர் சொல்லவில்லை. அதை நான் சரியாகப் படித்துக்காட்டுகிறேன், கேளுங்கள்: “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.’ மதிப்பிற்குரியவர்களே, ‘செய்யுங்கள்’ என்று தேவன் கொடுத்த உத்தரவுக்குக் கீழ்ப்படியுங்கள்.” 3GW, 115TamChS 107.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents