Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    வெற்றியின் இரகசியம்

    வாலிபர்களே, கர்த்தரை அறிகிற அறிவில் தொடர்ந்து முன்னேறுங்கள்; அப்போது, அவருடைய புறப்படுதல் அருணோதயம் போல ஆயத்தமாயிருக்கிறது’ என்பதைக் கண்டுகொள்வீர்கள். உங்களை மேம்படுத்த தொடர்ந்து முயலுங்கள். மீட்பருக்கு ஒத்தவர்களாக நீங்கள் மாற, ஆர்வத்துடன் பாடுபடுங்கள். கிறிஸ்துவில் விசுவாசத்துடன் வாழுங்கள். அவர் செய்த பணியைச் செய்யுங்கள். ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக அவர் தம் உயிரையே கொடுத்தாரே! அந்த ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக நீங்களும் வாழுங்கள். நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்களோ அவர்களுக்கு உதவ எல்லா வழிகளிலும் முயலுங்கள். உங்கள் மூத்த சகோதரருடன் பேசுங்கள். அவர் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார். அழிந்துபோகிற உலகை இரட்சிக்கதம்மையே பலியாகக் கொடுத்தவரோடு நெருங்கிய தொடர்புவைத்திருந்தால், அது உங்களை பிரியமான ஊழியர்களாக மாற்றும். 26T, p 416TamChS 49.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents