Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பின்பற்றத் தகுந்த ஓர் உதாரணம்

    ஆண்டவருடைய பொக்கிஷச்சாலையில் இரண்டு காசுகளைப் போட்ட அந்த ஏழை விதவை, தான் செய்வது இன்னதென்று கொஞ்சங்கூட அறிந்திருக்கவில்லை. சுயதியாகத்திற்கான அவளுடைய முன்மாதிரியால் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு காலத்திலும் ஆயிரக்கணக்கானோர் மனம்மாறியிருக்கிறார்கள்; உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் ஏழைகளும் பணக்காரரும் தேவனுடைய பொக்கிஷச் சாலைக்குள் காணிக்கைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்; ஊழியப்பணிகளைத் தாங்கவும், மருத்துவமனைகளை நிறுவவும், பசியுள்ளோருக்கு உணவளிக்கவும், வஸ்திரமற்றோரை உடுத்துவிக்கவும், வியாதியஸ்தரைக் குணமாக்கவும், ஏழைகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் அது உதவியுள்ளது. அவளுடைய சுயநலமற்ற செய்கையால் ஏராளமானோர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்கள். 16T, 310 TamChS 224.2