Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    15—சேர்ப்பின் பண்டிகை

    குழப்பமிகுந்த பிரச்சனை

    ஆண்டவர் நமக்குமுன் சென்று திறந்துவைக்கிற ஊழியப்பணிகளை ஆதரிப்பதற்கு தேவையான நிதியை நாம் எவ்வாறு திரட்டலாம் என்கிற குழப்பமான கேள்வி பல வருடங்களாக நமக்குமுன் நிலவி வருகிறது. சுவிசேஷத்தின் தெளிவான கட்டளைகளை வாசிக்கிறோம்; வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊழியப்பணிகளின் தேவைகள் தெரிய வருகின்றன. செய்யப்படவேண்டிய வேலையை விரைவாகச் செய்வதற்கு தெய்வீக நடத்துதலின் அறிகுறிகளும், நேர்மறையான வெளிப்பாடுகளும் சேர்ந்து நம்மை வற்புறுத்து கின்றன. 19T, 114TamChS 219.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents