Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சரியான நேரத்தில் எச்சரிப்பு

    ஒழுங்குமுறையுடன் வேலைசெய்ய வேண்டியது அவசியம்; ஆனால், உங்களில் சிலர் வெகுகாலமாகத் திட்டமிட்டும், பணிக்கான ஆயத்தத்தைச் செய்துகொண்டும் இருக்கும்போது, சாத்தான் முன்னரே ஊழியக்களம் முழுவதும் கட்டுக்கதைகளைப் பரப்பு கிறான்; ஏமாற்றுவதில் வல்லவனான அவனுடைய வஞ்சகங்களில் மனிதர்களுடைய கவனமெல்லாம் மூழ்கிவிடுகிறது. 1RH, March 13, 1888TamChS 104.3

    முழுமையான அமைப்பு உருவாக்கப்படவேண்டும்; போலியான எழுச்சிகளைத் தடுக்கிற மிகப்பெரிய வல்லமையாக அது விளங்கவேண்டும்; வேதவசனம் அங்கீகரிக்காத கோரிக்கைகளை மறுக்கவேண்டும்; இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் சாத்தான் இந்த மக்கள் மத்தியில் நுழைந்து, ஊழியத்தைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் வெற்றிபெற முடிந்தால் அவன் எவ்வளவாக களி கூருவான்! ஞானமாகவும், கவனமாகவும் பிரயாசப்பட்டு உருவாக்கின ஒழுங்குமுறையையும் அமைப்பு முறையையும் எவ்விதத்திலும் கெடுத்துவிடாதபடிக்கு, நாம் உறுதியாக நிற்கவேண்டும். இக்காலத்திற்கான பணியைக் கட்டுப்படுத்த விரும்புகிற சீர்கேடான விஷயங்களை நாம் அனுமதிக்கக்கூடாது. 2GW, p. 487TamChS 105.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents