Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பகிரங்க பணிவிடை—பிரயாணம் செய்ய அழைப்பு

    முதல் தரிசனம் அளிக்கப்பட்டு உத்தேசம் ஒரு வாரத்திற்கு பின் எனக்கு அருளப்பட்ட இரண்டாம் தரிசனத்தின் நான் கடந்து செல்ல வேண்டிய உபத்திரவங்களை பற்றியதோர் காட்சியை கர்த்தர் எனக்கு காண்பித்து எனக்கு வெளிப்படுத்த பட்டதை நான் மற்றவர்களுக்கும் போய் அறிவிக்க வேண்டும் என்று சொன்னார். என் பிரயாசங்களுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் படியினால் நான் மன இடுக்கம் அடைந்த போதிலும் அவைகளில் எல்லாம் எண்ணை தாங்குவதற்க்கு தேவ கிருபை போதுமானதாய் இருக்கும் என்று எனக்கு காட்டப்பட்டது.LST 60.5

    நான் தரிசனத்கினின்று வெளிப்பட்டதும் ஜனங்களுக்கு பொய் சத்தியத்தை காண்பிக்க வேண்டும் என்னும் கடமையை எனக்கு குறிப்பிட்டு காட்டின நிமித்தம் நான் மிகுந்த சங்கடம் அடைந்தேன். நான் சுகம் கேட்டு எப்போதும் சரீர வேதனையில் இருந்தேன். என் வாழ் நாள் குறுகினார் போலவே இருந்தது. னா பதினேழு பிராயமும் பல இலட்சியங்களும் யுள்ள சிறுமி. சங்கத்தில் நிற்கும் பழக்கம் இல்லை. இயல்பான வெட்கமும் கூச்சமும் உள்ளவளாய் இருந்தேன். ஆகையால் அன்னியரை சந்திப்பது எனக்கு மிகவும் கஷ்டம்.LST 61.1

    பல நாட்களாக இரவு வெகு நேரம் மட்டும் இப்பாரம் என்னை விட்டு நீக்கப்பட்டு அதை சுமப்பதற்கு இன்னும் அதிக திறமை உள்ள வேறொருவர் மேல் வைக்கப் படும்படி நான் மன்றாடினேன்; ஆயினும் கடமையை பற்றிய உணர்வு மாற வில்லை” நான் உனக்கு வெளிப்படுத்தினதை மற்றவ்வர்களுக்கு தெரிவி” என்னும் தேவ தூதனுடைய வார்த்தைகள் எப்பொழுதும் என் செவியில் தொனித்தது கொண்டிருந்தன.LST 61.2

    இதற்கு முன் என் கடமையை செய்வதற்கான ஆவியானவர் என்னை ஏவின போது ஏசுவின் அன்பையும் அவர் எனக்கு செய்தா ஆச்சரியமான கிரியையையும் பற்றிய எண்ணத்திலே சகல பயத்தையும் வெட்கத்தையும் மறந்து என்னை நான் மேற்கொண்டேன்.LST 61.3

    அனால் நான் செய்யும்படி எனக்கு காண்பிக்கப்பட்ட இவ்வேலையை செய்வதற்கோ என்னால் கூடாதது போல் தோன்றிற்று. அதை முயலுவது கட்டாயம் அபத்தமாய் போம் என்று காணப்பட்டது. அதனால் நேரிடும் துன்பங்கள் என்னால் சகிப்பதற்கு அரியதாக தெரிந்தது. பாலகியாகிய நான் எங்கனம் இடம் விட்டு இடம் பொய் தேவனுடைய திவ்ய சாத்தியங்களை ஜனங்களுக்கு வெளிப்படுத்த கூடும்? அதை நினைக்கவே என் உள்ளம் பயத்தினால் கலங்கினது.LST 61.4

    என்னை நெருக்கின உதிவாதங்களிநின்று விடுதலையாக மரணம் வந்தால் நல்லாய்இருக்குமென விரும்பினேன். கடைசியாக நான் நெடுங்காலமாய் சுகித்திருந்த இன்ப சமாதானம் என்னை விட்டு நீங்கிற்று. என் ஆத்மா மறுபடியும் பாரமடைன்தது.LST 61.5