Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  மீட்கப்பட்டோரின் சந்தோஷங்கள்

  என் சகோதரனே, என் சகோதரியே வானத்தின் மேகங்களிலே வரும் க்ரிச்துவின் வருகைக்காக நீங்கள் ஆய்த்தப்படும்படி நான் உங்களை எவஈ எழுப்புகிறேன். நாளுக்கு நாள் உலக சிநேகத்தை உங்கள் இருதயங்களை வீட்டு அகற்றுங்கள். கிறிஸ்துவோடு ஆயிக்கியமாயிருப்பதின் கருத்து என்னவென்று அனுபோகத்தின் மூலமாய் அறிந்து கொள்ளுங்கள். விசுவாசிக்கிறவர்கள் எல்லோரிடத்திலும் ஆச்சரியப்பட தக்கவாராய் கிறிஸ்து வாரும் போது அவரை சமாதானத்துடன் சந்திக்கிறவர்கள் உடனே கூட நீங்களும் இருக்க தக்கதாக நியாய தீர்ப்புக்கு ஆயத்தப்படுங்கள். அந்நாளிலே மீட்கப் பட்டோர் பிதாவின் மகிமையையும் குமாரனின் மகிமையையும் அடைந்து பிரகாசிப்பார்கள். தேவ தூதர்கள் பொன் சுறா மண்டலங்களை வாசித்து கொண்டு ராஜாவையும் ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்திலே தோய்த்து வெண்மையாக பட்ட்டவர்களாகிய அவருடைய ஜெப சின்னங்களையும் நல்வரவேற்பார்கள். ஓர் வெற்றின் கீதம் முழங்கி பரலோகத்தை எல்லாம் நிரப்பும். நமது பாடு, பலியின் ஊழியம் வீணாய்ப் போக வில்லை என்பதற்கு சாட்சிகளாக மீட்கப்பட்ட தம்முடாய்வர்கலஈ கூட்டிக்கொண்டு கிறிஸ்து ஜெய வீரராக பரம மாளிகையில் பிரவேசிப்பார்.LST 98.2

  நமது ஆண்டவர் உரித்து எழுந்து பரமேறிப் போன விஷயம் ஆனது தேவனுடைய பரிசுத் வானங்கள் மரணத்தின் மேலும் பாதாளத்தின் மேலும் அடையும் வெற்றிக்கு உறுதியான ஒரு அத்தாட்சியையும் ஆட்டுக் குட்டி ஆனவரின் இரத்தத்தில் குணமாகிய தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுக்கிறவர்களுக்கு பரலோகம தொரக்கப்பட்டு இருக்கு என்பதற்கு ஓர் ஈடாகவும் இருக்கிறது. மனுக் குளத்தின் பிரதிநிதியாங்க இயேசு பிதாவிடம் போனார். அவருடைய சாயலை பிரதி பிம்பிக்கிறவர்களை தேவன் அவருடைய மகிமையை பார்க்கவும் அவருதான் அம்மகிமையில் பங்கடையவும் கொண்டு வருவார்.LST 99.1

  பூமியின் பரதேசிகளுக்கு அங்கே வீடுகள் உண்டு. நீதி மான்களுக்கு மகிமையான கிரீடங்களும் ஜெய ஓலைகளும் அங்கிகளும் உண்டு.தேவ நடதுதல்களில் நம்மை தத்தளிக்க பண்ணினவைகள் எல்லாம் இனி வரப்போகும் அவ்வுலகத்தில் தெளிவாக்கப்படும். அறிந்து கொல்வதற்கு அரிதான விஷயங்கள் தெளிவாக்கப்படும். கிருபையின் ரகசியங்கள் நம் முன் வெளியாகும். குறைவுள்ள நமது மனதுக்கு குழப்பம் ஆயும் தவறி போன வாக்கு தததங்கள் ஆயும் மாத்திரம் காணப் பட்டவைகள் பூரண அலகு பொருந்தி இருப்பதை நாம் காணலாம். கஷ்டமாய் தோன்றின அனுபோகங்கள் எல்லாம் மட்டு அட்டர அன்பினால் கட்டளை இடப் பட்டது என்பதை நாம் அறிவோம். சகலமும் நமது நன்மைக்காக கிரியை செய்யும் படி செய்கிற அவரின் உருக்கமான பாதுகாப்பை நாம் உணரும் போது நாம் சொல்லி முடியாத சந்தோஷத்தோடும் ஆனந்த மகிமையோடும் களி கூறுவோம்.LST 99.2

  பரலோகத்தில் வேதனைக்கு இடம் கிடையாது. மீட்க பட்டோரின் வீட்டில் கண்ணீரோ மரணமோ புலம்பல் குறிகளோ யாதொன்றும் கிடையாது. விதிப் பட்டிருக்கிறேன் என்று சுக வாசிகள் சொல்வதில்லை. அதில் வாசமாய் இருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்க பட்டிருக்கும். எச. 33:24 ஆனந்தம் பெருகஈ ஓடுவது தவிர நித்யம் செல்ல செல்ல அது ஆழ்ந்து ஓடுவதாயும் இருக்கும்.LST 99.3

  பூமிக்குரிய முயற்சிகளை பற்றி நாம் இன்னும் இருள் குழப்பத்தின் மத்தியில் தான் இருக்கிறோம். இனி வரும் அந்த ஆசிர்வாதம் உள்ள உலகத்தை பற்றி மிகவும் உருக்கமாய் சிந்திப்போம் ஆக. நமது விசுவாசம் இருளாகிய மேகத்தை எல்லாம் ஊடுருவி சென்று உலகத்தின் பாவங்களுக்காக மரித்தவரை நோக்குவதாக. தம்மை ஏற்றுக் கொண்டு நம்புகஈற அனைவருக்கும் பரதீகின் வாசல்களை திறக்கிறார். அவர்களுக்கு தேவருத்யா குமாரரும் குமாராதிகளும் ஆகிறதற்கு அதிகாரம் கொடுக்கிறார். நமக்கு கொடிய வேதனை அளிக்கும் உபத்திரவங்கள் கிறிஸ்துவுக்கு நாம் அழைக்கப்பட்ட நமது பரம அழஈப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கி தொடரும் படி நமக்கு போதிக்கும் போதனை உள்ள பாடங்களை இருப்பதாக. கர்த்தர் சீக்கிரம் வரப் போகிறார் என்னும் எண்ணத்தினால் நாம் தைரியம் அடைவோமாக. இந்த நம்பிக்கை நம் இருதயங்களை சந்தோஷ படுத்தட்டும். வருகிறவர் இன்னும் கொஞ்ச காலத்தில் வருவார். தாமதம் பண்ணார். எபி1௦:37. தங்கள் எஜமான் வரும் போது விழித்து இருக்கிறவராக காணப்படும் ஊழியகாரர்களே பாக்கியவான்கள் LST 100.1