Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ஆசாரமும் சாவதானமும்

    பிள்ளை வளர்ப்பில் தாயின் பக்குவப்பட்ட திடசித்தம் பிள்ளையின் அறிவீனமான, விநய மற்ற சித்தத்தை எதிர்க்கிற கலங்காளுடன், அப்படிபட்ட கலங்காளில் தயானவளுக்கு மிகுந்த ஞானம் அவசியம். ஞானமற்றகையாட்சியினாலும் , கண்டிப்பான பலாத்காரத்தினாலும் பிள்ளைகளுக்கு பெரிய தீமை விளையக்கூடும்.LST 148.1

    கூடிய போதெல்லாம் இந்த ஆபத்து நீக்கப்பட வேண்டும்; ஏனெனில் அதினால் தாய் பிள்ளைகள் இருவருக்கும் கடும் போராட்டமாகும். ஆனால் ஒரு தடவை அத்தகைய ஆபத்தில் பிர வேசித்துவிட்டால் பிலையானது தன் சித்தத்தைத் தன்னிலும் மேலான ஞானமுள்ள பெற்றோரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும் படி வழி நடத்தபட வேண்டும். பிள்ளையினிடத்தில் வீரத்தனமான எதிர்ப்பின் ஆவியை எலுப்புதற்கான யாதொன்றையும் செய்யாதபடிக்கு தாயானவைள் தன்னைப் பூரணமாய் அடக்கியாள வேண்டும். அவள் பலத்த சத்தமாய்க் பேசினால் மிகுந்த நன்மையுண்டாகும். தேவன் தனக்கு சகாயர் என்றும் அன்பும் தான் சக்தி என்றும் அவள் உணர வேண்டும்.LST 148.2

    அவள் ஓர் ஞணமுள்ள கிறிஸ்தவலாயிருந்தால் பிள்ளையைப் பலாத்காரமாய் அடக்கியாளப் பிரயாசப்பட மாட்டான். சத்துரு ஜெயங்க்கொல்லாதபடி அவள் ஊக்கமாய் ஜெபிப்பாள்; ஜெபிக்கையில் ஆவிக்குரிய ஜீவன் புதுப்பிக்கப்படுகிறதை அவள் உணருவாள் ; தன்னில் கிரியை செய்கிற வல்லமையே தன் பிள்ளையினிடத்தில் கிரியை செய்கிறதை அவள் காண்பான் . அவள் அதிக சந்தமும் கீல்ப்படிதலுமுள்ளவனாயிருக்கிறான் போர் ஜெயமயிற்று. அவளுடைய பொறுமையும், அவளுடைய பட்சமும், அவளுடைய ஞணமுள்ள கண்டிப்பு வார்த்தைகளும் தங்கள் வேலையைச் செய்துவிட்டது. மழைக்குப் பின் சூரியனின் பிரகாசம் போல்புயலுக்குப்பின் அமைதல். இக்கட்சியைக் கவைக்கிற தேவ தூதர்கள் ஆனந்தக் கீதங்களினால் பூரிக்கிறார்கள்.- 7T47-8.LST 148.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents